சென்னையிலிருந்து பூந்தமல்லி செல்லும் நெடுஞ்சாலையில் பூந்தமல்லிக்கு அருகில் உள்ளது. திருவேற்காடு கருமாரி அம்மன் கோயிலிலிருந்து பிரியும் சாலையில் சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது.
மூலவரான சிவலிங்கத்திற்கு பின்புறம் சிவபார்வதியின் திருவுருவச்சிலை உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலம். வெளிப்பிரகாரத்தில் முருகப்பெருமான் சந்நிதி உள்ளது. |